புரோ கபடி: புனேரி பல்டன் அணியை வீழ்த்தியது தெலுங்கு டைடன்ஸ்

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2018 08:29 am
pro-kabbadi-pune-beats-telugu-titnas

மும்பையில் நேற்று நடந்த போட்டியில் புனே அணியை வீழ்த்தியது தெலுங்கு டைடன்ஸ் அணி.

6வது புரோ கபடி தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ் அணியும், புனேரி பல்டன் அணியும் மோதின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயெ தெலுங்கு டைடன்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 11 - 17 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைடன்ஸ் அணி முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் தெலுங்கு டைடன்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தது. ஆனால் புனே அணியும் போட்டிப்போட்டு புள்ளிகளை சேர்த்தது. 

இறுதியில், தெலுங்கு டைடன்ஸ் அணி 28 - 25 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பல்டன் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் தெலுங்கு டைடன்ஸ் அணி 5வது வெற்றியை பெற்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close