தேசிய குத்துச்சண்டைப் போட்டி: தமிழக வீரர் வெண்கலம்

  டேவிட்   | Last Modified : 17 Nov, 2018 06:16 pm
tamilnadu-s-lakshmana-moorthy-secured-bronze-in-national-boxing-championship

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய குத்துச் சண்டை போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணா மூர்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில், ஆண்களுக்கான 61வது தேசிய குத்துச் சண்டைப் போட்டி கடந்த 13ஆம் தேதி தொடங்கி இன்று (நவ.17) வரை நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற  லட்சுமணா மூர்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close