• விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

புரோ கபடி லீக்:  டெல்லி அணிக்கு ஆறாவது வெற்றி

  டேவிட்   | Last Modified : 01 Dec, 2018 09:10 am

pro-kabaddi-league-6th-victory-for-jaipur

புரோ கபடி லீக் போட்டியில் டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்திய டெல்லி அணி தனது ஆறாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 


12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாட்னா தபாங் டெல்லி - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் 29 - 10 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லி அணி முன்னிலை வகித்து வந்தது. இரண்டாவது பாதியிலும் டெல்லி அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். 

இறுதியில், தபாங் டெல்லி அணி 48 - 35 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி தனது ஆறாவது வெற்றியை பதிவு செய்தது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.