வலுதூக்கும் போட்டியில் பாவை கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்

  டேவிட்   | Last Modified : 01 Dec, 2018 08:55 pm
pavai-engineering-college-champion-in-powerlifting-championship

திருச்சி பொறியில் கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற அண்ணா பல்கலைகழக கல்லூரிகளுக்கான வலுதூக்கும் போட்டியில், சேலம் பாவை பொறியில் கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

திருச்சி பொறியில் கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற அண்ணா பல்கலைகழக கல்லூரிகளுக்கான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்ச்செல்வி, பாரதி, ஸ்வாதி ஆகியோர் தங்கத்தை வென்றனர். மகாலட்சுமி, நந்தினி ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். மேலும் வைஷ்ணவி, கௌசல்யா ஆகியோர் நான்காம் இடத்தைப் பிடித்தனர். இதனையடுத்து பாவை பொறியியல் கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 

வெற்றி பெற்ற வீராங்களை கல்லூரி  சேர்மன் ஆடிட்டர் நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், முதல்வர் பிரேம் குமார் உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close