என் தோழியே...: அனுஷ்காவுக்கு ட்விட்டரில் கோலி வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 11 Dec, 2018 01:26 pm
virat-s-tweet-on-wedding-anniversary

திருமணமாகி ஓராண்டு நிறைவடைவதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவி அனுஷ்காவை, "அன்புத் தோழி, காதலி" என குறிப்பிட்டு விராட் கோலி பதிவிட்டுள்ளார். மேலும் ஓராண்டு ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவிக்கு கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

— Virat Kohli (@imVkohli) December 11, 2018

 

 

அதில், "நேற்று தான் நடந்தது போல இருக்கிறது. ஓராண்டு ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. நாட்கள் பறந்துவிட்டன. எனது தோழியும் காதலியுமான அனுஷ்காவுக்ககு திருமண நாள் வாழ்த்துக்கள்" என ட்வீட் செய்திருந்தார். 

மேலும் அனுஷ்காவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close