தடகளம்: அபூர்வா சவுத்ரி புதிய தேசிய சாதனை...!

  டேவிட்   | Last Modified : 18 Dec, 2018 06:31 pm
apoorva-chaudhar-created-a-new-national-record

டெல்லியில் நடைபெற்ற NEB 24 மணிநேர ஓட்டப் பந்தயத்தில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அபூர்வா சவுத்ரி புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார். 

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் மகளிருக்கான NEB 24 மணிநேர ஓட்டப்பந்தயம் கடந்த 15 மற்றம் 16ஆம் தேதி நடைபெற்றது. இதில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அபூர்வா சவுத்ரி 176.8 கி.மீ. தூரத்தைக் கடந்து புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக மீனல் கோடக் என்பவர் 175.4 கி.மீ. தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. இதனை அபூர்வா சவுத்ரி முறியடித்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close