மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி: உறையூர் எஸ்.எம்.மேல்நிலைப்பள்ளி வெற்றி

  Newstm Desk   | Last Modified : 29 Dec, 2018 11:33 am
district-wide-volleyball-competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால்  போட்டியில் உறையூர் எஸ்.எம்.மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. 

பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிந்து அவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு தயார்படுத்தும் நோக்கில், பள்ளி விளையாட்டு மேம்பாட்டு கழகம்  சார்பில், மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடத்தப்பட்டது. திருச்சி உறையூர் எஸ்.எம்.மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் 8 பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.  இதில், உறையூர் எஸ்.எம் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close