குடியரசு தினத்தை முன்னிட்டு ஊட்டியில் ராணுவ மினி மாரத்தான்...!

  டேவிட்   | Last Modified : 14 Jan, 2019 01:32 pm
mini-marathon-at-ooty

ஊட்டி வெலிங்டனில், குடியரசு தினத்தையொட்டி மினி மாரத்தான் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். 

சென்னை ராணுவ மையம் சார்பாக, 70வது குடியரசு தினம் மற்றும் ராணுவ தினத்தை முன்னிட்டு, ஊட்டி வெலிங்டனில் 5 கி.மீ. தூரம் கொண்ட மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கத்தில் இந்த போட்டிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பிரிகேடியர் பங்கஜ்ராவ் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close