இந்திய சிவில் சர்வீஸ் பளுதூக்கும் போட்டி: சேலம் வீரருக்கு வெள்ளி பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 01:08 pm
india-s-civil-service-weight-lift-competition

சத்தீஸ்கரில் நடைபெற்ற அகில இந்திய சிவில் சர்வீஸ் பளுதூக்கும் போட்டியின்  105 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் இசக்கி முத்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்பூரில் அகில  இந்திய சிவில் சர்வீஸ் பளுதூக்கும் மற்றும் வலுத்தூக்கும் போட்டிகள் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சேலத்தை சேர்ந்த வீரர் இசக்கி முத்து 105கிலோ  எடை பிரிவில் கலந்து கொண்டு 238 கிலோ எடை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். 

இதேபோல், வலுதூக்கும் போட்டியின் 120 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இசக்கி முத்து, ஒட்டுமொத்தமாக 705 கிலோ எடை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close