புரோ வாலிபால் லீக்: போட்டி அட்டவணை

  டேவிட்   | Last Modified : 04 Feb, 2019 01:37 pm
pro-volleyball-league-match-schedule

இந்திய கைப்பந்து சம்மேளம், பேஸ்லைன் வென்ச்சர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் புரோ கைப்பந்து லீக் ஆகியவை இணைந்து, இந்தியாவில் முதன்முறையாக ”புரோ வாலிபால் லீக்” போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்தப் போட்டியில் கொச்சி ப்ளு ஸ்பைக்கர்ஸ், பிளாக் ஹாக்ஸ் ஹைதராபாத், அகமதாபாத் டிஃபென்டர்ஸ், சென்னை ஸ்பார்டன்ஸ், காலிகட் ஹீரோஸ், யு மும்பா வாலி ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

புரோ வாலிபால் லீக் போட்டிகள் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை கொச்சியிலும், 16ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சென்னையிலும் நடைபெறுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி போட்டிகள் நடைபெறுகின்றன. 

கொச்சி:

02-02-2019 - கொச்சி ப்ளூ  ஸ்பைக்கர்ஸ் - யு மும்பா
03-02-2019 - காலிகட் ஹீரோஸ் - சென்னை ஸ்பார்ட்டன்ஸ் 
04-02-2019 - அகமதாபாத் டிஃபென்டர்ஸ் - பிளாக்ஹாக் ஹைதராபாத்
05-02-2019 - காலிகட் ஹீரோஸ் - யு மும்பா
06-02-2019 - கொச்சி ப்ளூ  ஸ்பைக்கர்ஸ் - அகமதாபாத் டிஃபென்டர்ஸ்
07-02-2019 - சென்னை ஸ்பார்ட்டன்ஸ் - பிளாக்ஹாக் ஹைதராபாத்
08-02-2019 - கொச்சி ப்ளூ  ஸ்பைக்கர்ஸ் - பிளாக்ஹாக் ஹைதராபாத்
09-02-2019 - கொச்சி ப்ளூ  ஸ்பைக்கர்ஸ் - காலிகட் ஹீரோஸ்
10-02-2019 - காலிகட் ஹீரோஸ் - பிளாக்ஹாக் ஹைதராபாத்
11-02-2019 - கொச்சி ப்ளூ  ஸ்பைக்கர்ஸ் - சென்னை ஸ்பார்ட்டன்ஸ் 
12-02-2019 - யு மும்பா - பிளாக்ஹாக் ஹைதராபாத்
13-02-2019 - காலிகட் ஹீரோஸ் - அகமதாபாத் டிஃபென்டர்ஸ்

சென்னை:

16-02-2019 - சென்னை ஸ்பார்ட்டன்ஸ் - யு மும்பா
17-02-2019 - சென்னை ஸ்பார்ட்டன்ஸ் - அகமதாபாத் டிஃபென்டர்ஸ்
18-02-2019 - யு மும்பா - அகமதாபாத் டிஃபென்டர்ஸ்
19-02-2019 - அரையிறுதிப் போட்டி (1)  - இரவு 7 மணி
20-02-2019 - அரையிறுதிப் போட்டி (2)  - இரவு 7 மணி
22-02-2019 - இறுதிப்போட்டி - இரவு 7 மணி

கொச்சியில் ராஜீவ்காந்தி விளையாட்டரங்கிலும், சென்னையில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கிலும் போட்டிகள் நடைபெறுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close