சேலம்: மாநில கைப்பந்து போட்டி நாளை தொடக்கம் !

  டேவிட்   | Last Modified : 15 Feb, 2019 11:58 am
salem-state-level-volleyball-tournament-on-16th-17th

சேலம் கன்னங்குறிச்சியில் மாநில அளவிலான கைபந்து போட்டி நாளை தொடங்குகிறது. 16 மற்றும் 17ஆம் தேதி மின்னொளியில் போட்டிகள் நடைபெறுகின்றன. 

டி.கே.கைப்பந்து குழு சின்ன பையன் சார்பாக சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெறுகிறது. 16 மற்றும் 17ஆம் தேதி (சனி, ஞாயிறு) மின்னொளியில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 20 ஆடவர் அணிகளும் 4 மகளிர் அணிகளும் பங்கேற்கின்றன. போட்டியை கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்கவேல் துவக்கி வைக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close