உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு தங்கம்

  ராஜேஷ்.S   | Last Modified : 25 Apr, 2019 05:05 pm
manu-bhaker-and-saurabh-chaudhary-win-gold-in-10m-air-pistol-mixed-team-event

ஐ.எஸ்.எஸ்.எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாகெர் மற்றும் சவுரப் சவுத்ரி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் மனு பாகெர், சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close