மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மேரி கோம், மஞ்சு ராணி அரையிறுதிக்குள் நுழைந்தனர்!

  கண்மணி   | Last Modified : 10 Oct, 2019 05:00 pm
women-s-world-boxing-championships-mary-kom-manju-rani-enter-semifinals

கொலம்பியாவில் நடைபெற்று வரும்  AIBA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 51 கிலோ எடை பிரிவில் மேரி கோமும், 48 கிலோ எடை பிரிவில் மஞ்சு ராணி  ஆகியோர்  வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

அரையிறுதிக்குள்  நுழைய 51 கிலோ எடை பிரிவில் கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியாவை வீழ்த்தி  5-0 என்ற கோல் கணக்கில் மேரி கோம் வெற்றி பெற்றார் .  அதேபோல மற்றொரு போட்டியில், கிம் ஹியாங்மியை வீழ்த்தி 48 கிலோ அரையிறுதிக்குள்  மஞ்சு ராணி நுழைந்து இந்தியாவுக்கு பதக்கத்தை  உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் பிரீமியர் குத்துச்சண்டை போட்டியின் தற்போதைய பதிப்பில் இந்தியா தனது முதல் பதக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close