[X] Close

பிரீமியர் லீக்

மான்செஸ்டர் சிட்டிக்கு ஷாக் கொடுத்த செல்சி!

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முக்கிய போட்டியில், நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டியை, செல்சி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால், பிரீமியர் லீக்கில் லிவர்பூல் முதலிடத்தை பிடித்துள்ளது. 

[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.