ஆஸ்திரேலிய ஓபன்; பயஸ் - ராஜா ஜோடி தோல்வி

  SRK   | Last Modified : 21 Jan, 2018 10:15 pm


ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில், இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் போட்டியில், நட்சத்திர வீரர் லியாண்டர் பயஸ் - புரவ் ராஜா ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடினர். கொலம்பியா நாட்டை சேர்ந்த செபாஸ்டியன் கபால் - ராபர்ட் ஃபரா ஜோடியுடன் நடந்த இந்த போட்டியில், 1-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் பயஸ் - ராஜா படுதோல்வியடைந்தனர். வெறும் 1 மணி நேரம் 9 நிமிடங்களில் கபால் - ஃபரா ஜோடி சூப்பர் வெற்றி பெற்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close