கத்தார் ஓபன்: துவக்க போட்டியில் வெளியேறிய ஷரபோவா

  நந்தினி   | Last Modified : 13 Feb, 2018 11:12 am


ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனானான் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, கத்தார் ஓபன் துவக்க போட்டியில் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவினார். இரண்டரை மணி நேரம் நடந்த அந்த ஆட்டத்தில், ரோமானியாவின் மோனிகா 4-6, 6-4, 6-3 என்ற கணக்கில் ஷரபோவாவை வென்றார்.

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஷரபோவா, இரண்டு முறை கத்தாரில் வெற்றி கண்டுள்ளார். தோஹாவில் 2013ம் ஆண்டு முதன் முறையாக ஷரபோவா விளையாடினார். கடந்த ஏப்ரல் மாதம் டென்னிஸ் களத்திற்கு ஷரபோவா திரும்பியிருந்தார். ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி, 15 மாதங்கள் தடைக்கு பிறகு களமிறங்கியிருக்கும் அவர், வெற்றிக்காக போராடி வருகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close