அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப்

  நந்தினி   | Last Modified : 15 Mar, 2018 01:06 pm


உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான சிமோனா ஹாலேப், இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் அரையிறுதிக்குள் நுழைந்தார். 

காலிறுதியில் குரோவேஷியாவின் பெட்ரா மார்டிக்கை, ஹாலேப் எதிர்கொண்டார். இரண்டு மணி நேரம் 23 நிமிடம் நடந்த இந்த போட்டியில், ஹாலேப் 6-4, 6-7 (5/7), 6-3 என்ற கணக்கில் மார்டிக்கை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதி ஆட்டத்தில், ஹாலேப்- ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொள்கிறார். ஹாலேப் பைனல் போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில், நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக் கொள்வார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close