மியாமி ஓபன்: முதன்மை சுற்றில் யுகி பாம்ப்ரி

  நந்தினி   | Last Modified : 21 Mar, 2018 03:05 pm


அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதன்மை சுற்றுக்கு இந்திய வீரர் யுகி பாம்ப்ரி முன்னேறியுள்ளார். 

இரண்டாவது மற்றும் கடைசி தகுதிச் சுற்று போட்டியில் இன்று ஸ்வீடனின் எலியாஸ் உமரை, 7-5, 6-2 என்ற கணக்கில் பாம்ப்ரி தோற்கடித்து, தொடரின் முதன்மை சுற்றுக்குள் நுழைந்தார். நாளை நடக்கும் முதன்மை சுற்றில் போஸ்னியாவின் மிர்சா பேசிக்கை, பாம்ப்ரி எதிர்கொள்ள உள்ளார். மியாமி ஓபன் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ராம்குமார் ராமநாதன், முதல் தகுதிச் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close