பிரெஞ்சு ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் நடால்

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 07:59 pm
rafael-nadal-enters-into-french-open-semi-final

பிரெஞ்சு ஓபன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால். 

ரோலண்ட் கர்ரோஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், ஸ்பானின் ரஃபேல் நடால் 4-6, 6-3, 6-2, 6-2 கணக்கில் அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்க்வார்ட்ஸ்மேனை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். அப்போட்டியில் அர்ஜென்டினாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை, நடால் எதிர்கொள்கிறார். 

16 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை சொந்தமாக்கிக் கொண்டுள்ள நடால், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10 முறை கைப்பற்றியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close