ஸ்டட்கார்ட் ஓபன் அரையிறுதியில் பெடரர்

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2018 11:45 am
roger-federer-enters-into-semis-at-stuttgart-open

ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் ரோஜர் பெடரர். 

ஜெர்மனியில் நடந்து வரும் ஏடிபி சாம்பியன்ஷிப் போட்டியான ஸ்டட்கார்ட் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், நம்பர் 2 வீரர் பெடரர் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் அர்ஜென்டினாவின் கிடோ பெல்லாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். 

இன்று இரவு நடைபெற இருக்கும் அரையிறுதி ஆட்டத்தில் பெடரர், ஆஸ்திரியாவின் நிக் கிர்ஜியோஸுடன் மோதுகிறார். இப்போட்டியில் வெற்றி அடையும் பட்சத்தில் பெடரர், மீண்டும் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பார். 2016ம் ஆண்டுக்கு பிறகு பெடரர் தனது முதல் ஸ்டட்கார்ட் ஓபன் சாம்பியன் பட்டத்தை பெற முனைப்பு காட்டுகிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close