விம்பிள்டனில் இருந்து முகுருசா வெளியேற்றம்

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 01:58 pm
garbine-muguruza-knocks-out-from-wimbledon-open

விம்பிள்டனில் இருந்து நடப்பு சாம்பியன் கார்பின் முகுருசா வெளியேறினார். 

லண்டனில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் ஓபன் நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாவது சுற்றில் நடப்பு சாம்பியன் முகுருசா, 47-வது இடம் வகிக்கும் பெல்ஜியம் வீராங்கனை அலிசன் வானுடன் மோதினார். இதில் முகுருசாவை 5-7, 6-2, 6-1 என்ற கணக்கில் அலிசன் வான் வென்றார். 

ஆடவர் பிரிவில், கடந்த ஆண்டு 2-வது இடத்தை பிடித்த மரின் சிலிக், 6-3, 6-1, 4-6, 6-7, 5-7 அர்ஜென்டினாவின் கைடோ பெல்லாவிடம் வீழ்ந்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close