ரோஜர்ஸ் கோப்பையை கைப்பற்றினார் சிமோனா ஹாலேப்

  Newstm Desk   | Last Modified : 13 Aug, 2018 11:38 am
simona-halep-wins-montreal-title

டபிள்யு.டி.ஏ கனடா போட்டியில் நம்பர் ஒன் சிமோனா ஹாலேப் சாம்பியன் பட்டம் வென்றார்.

மாண்ட்ரீலில் டபிள்யு.டி.ஏ கனடா டென்னிஸ் டோர்னமெண்ட் நடைபெற்றது. போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற, நம்பர் ஒன் வீராங்கனை ரோமானியாவின் ஹாலேப், அமெரிக்காவின் ஸ்லோவானே ஸ்டீபன்ஸ், இறுதிச் சுற்றில் மோதினர்.

இதில் ஹாலேப், 7-6 (6), 3-6, 6-4 என்ற கணக்கில் 3ம் இடம் வகிக்கும் ஸ்டீபன்ஸை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

இதன் மூலம், இந்த ஆண்டின் 3-வது சாம்பியன் டைட்டிலையும், ஒட்டுமொத்தமாக 18-வது டைட்டிலையும் ஹாலேப் பெற்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close