சின்சினாட்டி ஓபனில் இருந்து வெளியேறினார் செரினா வில்லியம்ஸ்

  நந்தினி   | Last Modified : 15 Aug, 2018 01:18 pm
serena-williams-knocked-out-of-cincinnati-open

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார். 

ஓஹியோவில் நடந்து வரும் சின்சினாட்டி ஓபன் மகளிர் துவக்க போட்டியில், ஆஸ்திரேலியாவின் தாரியா கவரிலோவாவை 6-1, 6-2 என்ற நேர்செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரினா தோற்கடித்தார். இதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய செரினா, அந்த சுற்றில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவை எதிர்கொள்ள இருந்தார். 

அதன்படி இன்று கிவிடோவாவுடன் மோதினார் செரினா. இதில் செரினாவை 6-3, 2-6, 6-3 என்ற கணக்கில் 8ம் இடம் வகிக்கும் கிவிடோவா வென்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close