யுஎஸ் ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2018 10:42 am
rafael-nadal-cruises-into-fourth-round-of-us-open

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் நம்பர் ஒன் ரஃபேல் நடால். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த மூன்றாவது சுற்று ஆட்டத்தில், நம்பர் ஒன் ரஃபேல் நடால் - ரஷ்யாவின் கரண் கச்சினோவுடன் மோதினார். ஒரு மணி நேரம், 24 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் நடால் 5-7 7-5 7-6 (9-7) 7-6 (7-3) என்ற கணக்கில் கச்சினோவை வீழ்த்தினார். 

இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய நடால், அந்த போட்டியில் ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலஷ்விலியை எதிர்கொள்கிறார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close