யுஎஸ் ஓபன்: சகோதரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார் செரினா

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2018 06:31 am
serena-williams-enter-4th-round-of-us-open

யுஎஸ் ஓபன் போட்டியில் சகோதரியை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் செரினா வில்லியம்ஸ். 

நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நடந்த மூன்றாவது சுற்றில், வில்லியம்ஸ் சகோதரிகளான அமெரிக்காவின் வீனஸ் மற்றும் செரினா மோதினர். இதில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான செரினா 6-1, 6-2 என்ற நேர்செட் கணக்கில் சகோதரி வீனஸை தோற்கடித்தார். 

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செரினா, எஸ்டோனியனின் கைய கணேபியை எதிர்கொள்கிறார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close