யுஎஸ் ஓபன் அரையிறுதியில் செரினா வில்லியம்ஸ்

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 03:57 pm
serena-williams-cruises-into-semis-of-us-open

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், யுஎஸ் ஓபன் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். 

நியூயார்க்கில் நடந்து வரும் யுஎஸ் ஓபன் போட்டியில், அமெரிக்காவின் செரினா - செக் குடியரசின் கரோலினா பிளிஸ்க்கோவா மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் மோதினர். ஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் செரினா 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் பிளிஸ்க்கோவாவை வென்றார். 

அரையிறுதி ஆட்டத்தில் செரினா - லாத்வியாவின் அனஸ்தஸிஜா செவஸ்டோவாவை எதிர்கொள்ள இருக்கிறார். 

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா - மார்ட்டின் கீஸ் மோதுகின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close