100வது போட்டியை வெற்றியுடன் கொண்டாடிய ரோஜர் பெடரர்

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 01:43 pm
roger-federer-celebrates-his-100th-match-by-defeating-taylor-fritz

உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களுள் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது 100வது போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்சை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியல் 3வது சுற்றியில் ரோஜர் ஃபெடரர், தரவரிசையில் 50வது இடத்தில் இருக்கும் 21 வயதான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்சை எதிர்கொண்டார். இது ஃபெடரரின் 100வது போட்டியாகும். 

இந்த போட்டியில் ஃபெடரர் 6-2, 7-5, 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். இந்த போட்டி மெல்போர்னில் இருக்கும் ராட் லவெர் அரேனாவில் நடைபெற்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close