ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார் செரினா வில்லியம்ஸ்

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 10:13 am
karolina-pliskova-beats-serena-williams-after-stunning-comeback

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில்  காலிறுதி போட்டியில் கரோலினா ப்ளிஸ்கோவாவை எதிர்கொண்டு விளையாடினார் செரினா வில்லியம்ஸ். இதில் கரோலினா 6-4 4-6 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் செரினா இந்த தொடரை கைப்பற்றுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் செக் குடியரசின் கரோலினாவிடம் வீழ்ந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close