உலகத் தரவரிசையில் ரோஜர் பெடரர் 4-வது இடம் !

  டேவிட்   | Last Modified : 05 Mar, 2019 07:19 am
roger-federer-got-4th-place-in-the-world

 துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகத் தரவரிசையில் ரோஜர் பெடரர் 7வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

துபாய் டென்னிஸ் ஓபனை ரோஜர் பெடரர் கைப்பற்றியிருந்தார். இதனையடுத்து அவர், 100 டைட்டிலை வென்று சாதனைப் படைத்தார்.  இந்நிலையில், ரோஜர் பெடரர்  உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில்  4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  ஜோகோவிச் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறார்.. 2-வது இடத்தில் நடால் , 3-வது இடத்தில் ஸ்வேரேஸ் ஆகியோரும் உள்ளனர். ரோஜர் பெடரர் 7-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close