பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்றார் ஆஷ்லே பர்டி!

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 10:45 pm
french-open-tennis-ashleigh-barty-won-the-title

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்டி பட்டம் வென்றார். 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று  நடைபெற்ற மகளிருக்கான இறுதிப்போட்டியில்  ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்டி - செக் குடியரசின் வோன்ட்ரோசோ ஆகியோர் மோதினர். இதில், வோன்ட்ரோசோவை 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி ஆஷ்லே பர்டி பட்டம் வென்று அசத்தினார்.

நாளை நடைபெறும் ஆடவருக்கான இறுதிப்போட்டியில் ரஃபேல்  நடால் - டோமினிக்தீம் மோதுகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close