ஹாலே ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் சாம்பியன்

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2019 09:51 pm
roger-federer-win-10th-halle-title

ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் 10 -ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஜெர்மனியில் இன்று நடைபெற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரில், ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், பெல்ஜியம் வீரர் டேவிட் காபின் ஆகியோர் மோதினர். இதில், காபினை 6-7, 1-6 என்ற நேர் செட்களில் ரோஜர் பெடரர் வீழ்த்தி, தொடரை வென்றார். இந்த வெற்றியின் மூலம் ரோஜர் பெடரர் 10 -ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close