ரோஜர் பெடரர் தோல்வி: ரசிகர்கள் அதிர்ச்சி

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2019 11:03 am
roger-federer-failure-fans-shock

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலியிறுதியில் ரோஜர் பெடரர் தோல்வி அடைந்தார்.

காலியிறுதி போட்டியில் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடர ர் – பல்கேரிய வீர்ர் கிரிகோர் டிமிட்ரோவ் மோதினர். இதில், 3-6, 6-4, 3-6, 6-4, 6-2 என்ற செட்களில் பெடரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் டிமிட்ரோவ். உலகின் முன்னணி வீரரான ரோஜர் பெடரரின் தோல்வி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstn.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close