சீனா ஓபன் பேட்மிண்டன்: சாய்னாவை வீழ்த்திய புசனன்

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2019 10:33 am
china-open-badminton-buchanan-defeated-saina

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் புசனன் ஒங்பாம்ருங்பான் சாய்னாவை வீழ்த்தினார்.

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இன்று  நடைபெற்ற மகளிர்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், தாய்லாந்தின் புசனன் ஓங்பாக்ருங்பான் மோதினர். இதில், புசனன் ஓங்பாக்ருங்பான் சாய்னாவை 10-21, 17-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். புசனன் சாய்னாவை தொடர்ச்சியாக இரண்டாவது முறை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் பி.வி.சிந்து உலக நம்பர் 1 சீனாவின் லி ஜுவேருயிக்கு எதிராக மோதவுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close