[X] Close
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
  • குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு

தமிழகம்

கருணாநிதி இல்லாத திமுக பூஜ்யம்தான் - அமைச்சர் செல்லூர் ராஜூ

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜு, 1996 தேர்தலுக்கு பின் 100 இடங்களை பிடிக்காத திமுக ,கருணாநிதி இருக்கும் போதே ஆட்சிக்கு வர முடிவில்லை. கருணாநிதி இல்லாதபோது இனி திமுக கனவில் கூட  ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. கருணாநிதி இல்லாத திமுக பூஞ்யம்தான் என விமர்சனம் செய்தார்.

[X] Close