பழைய நோட்டுகளைப் பயன்படுத்தி வரி செலுத்த இன்று கடைசி நாள்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சென்னை மாநகராட்சிக்குச் செலுத்தவேண்டிய சொத்துவரி மற்றும் தொழில் வரியை, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் கொண்டு பொதுமக்கள் கட்டலாம் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்து இருந்தது. அதன்படி இதுவரை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.63½ கோடி அளவில் சொத்துவரி மற்றும் தொழில் வரியாக வசூலிக்கப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் ரூ.6¼ கோடி அளவில் சொத்துவரி வசூலானது குறிப்பிடத்தக்கது. பழைய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தி வரி செலுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close