[X] Close

தமிழகம்

மேகதாது அணை தொடர்பான அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

கர்நாடகா மாநிலத்தின் மேகதாது அணை தொடர்பான அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தடை விதிக்க கோரி தமிழக அரசின் மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.