முட்டை விலை உயர்வு

  shriram   | Last Modified : 14 May, 2016 10:44 am

கோடை வெப்பம் காரணமாக முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாலும், தற்போது மீன்பிடித் தடைக்காலம் இருப்பதாலும், நாமக்கல் முட்டைக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாமக்கல் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 4 ரூபாய் 10 காசுகளில் இருந்து 10 காசுகள் உயர்த்தி 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது முட்டை ஒன்றின் சில்லறை விலை 5 ரூபாயாக இருப்பதாக தெரிவித்த கோழிப் பண்ணையாளர்கள் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close