ராதிகாவின் நிறுவனத்தில் ரெய்டு!

  shriram   | Last Modified : 11 Apr, 2017 03:46 pm
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் வீட்டில் நடந்த ரெய்டை தொடர்ந்து, தற்போது அவரது மனைவி ராதிகாவின் ராடன் மீடியா அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 7ஆம் தேதி சரத்குமாரை குறிவைத்து அவரது வீட்டில் நடந்த வருமான வரி சோதனையை தொடர்ந்து நேற்று அதிகாரிகள் சரத்குமாரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ராதிகாவின் நிறுவனத்தை இன்று குறிவைத்திருப்பதால், முந்தைய ரெய்டில் சந்தேகப்படும் படியான சில ஆவணங்கள் சிக்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close