துணைவேந்தர் கீதாலட்சுமி மனு தள்ளுபடி

Last Modified : 11 Apr, 2017 08:24 pm
கடந்த வாரம் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையை தொடர்ந்து நேரில் வந்து விளக்கம் தருமாறு கீதாலட்சுமிக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி கீதாலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசு அதிகாரியாக இருந்தாலும் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி கீதாலட்சுமியின் கோரிக்கையை நிராகரித்தது. கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் தனது மனுவை கீதாலட்சுமி வாபஸ் பெற்றதை தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close