"என் வீட்டில் சோதனை நடக்கவில்லை"

  shriram   | Last Modified : 11 Apr, 2017 04:58 pm
நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருவதாக வந்த செய்தியை அவர் மறுத்துள்ளார். இன்று மதியம் அவரது மனைவின் ராடன் மீடியா நிறுவனத்தில் சோதனை துவங்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவரது கொட்டிவாக்கம் இல்லத்தை அதிகாரிகள் குறிவைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து ராடன் அலுவலகத்துக்கு வந்த சரத், "என் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தவில்லை," என்று கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close