எழும்பூர் – கிண்டி இடையே நீராவி என்ஜின் இன்று இயக்கம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
சென்னை எழும்பூர் – கிண்டி இடையே இன்று (புதன்கிழமை) நீராவி என்ஜின் இயக்கப்படுகிறது. இந்த விழாவில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் கலந்துகொள்கிறார். இதற்காக நீராவி என்ஜின் பழுது பார்க்கப்பட்டு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 1853–ம் ஆண்டு மும்பை – தானே இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து இந்தியாவில் முதன்முதலாக தொடங்கியது. இதற்கு சுல்தான் சாகிப் என்று பெயரிடப்பட்டு இருந்தது. இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 10–ந்தேதி முதல் 16–ந்தேதி வரை ரெயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டும் ரெயில்வே வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close