கொடைக்கானல், நாமக்கல் பகுதியில் மழை

  mayuran   | Last Modified : 12 Apr, 2017 09:16 am
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் பகுதியின் சுற்றுவட்டாரப் பகுதியில் மிதமான மழை நேற்று இரவு பெய்துள்ளது. அதோடு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சூறைக்காற்றுடன் அரை மணி நேரமான மழை கொட்டித்தீர்த்துள்ளது. இதையடுத்து மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழையால் பாதிப்பு இருந்தாலும் வெப்பத்தின் அளவு குறைந்துள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close