மே 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
புதிய மோட்டார் வாகன சட்ட மசோதா, கடந்த 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சாலை விதிகளை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அதேபோல், உரிமம் இன்றி ஓட்டினால் ரூ.5000 அபராதமும், அதிவேகமாக கார் ஓட்டினால் ரூ.2000மும், மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000மும் அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இந்த நிலையில், வரும் மே 1 முதல் புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சுனில்குமார் எச்சரித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close