மெட்ரோ சுரங்க ரயில் பாதைகளில் இன்று ஆய்வு

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கோயம்பேடு - நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அத்துடன், மிக விரைவில், இந்த வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கோயம்பேடு - நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையை மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் இன்று ஆய்வு செய்யவுள்ளனர். மேற்படி ஆய்வு திருப்தியாக அமையும் பட்சத்தில், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close