தமிழகத்தில் மழை பெய்ய அதிக வாய்ப்பு

  gobinath   | Last Modified : 12 Apr, 2017 07:52 am
அந்தமான் - இலங்கை அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற அதிக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மியான்மர் மற்றும் வங்கதேசம் நோக்கி நகரும் பட்சத்தில் மழை வாய்ப்பு குறையும் எனவும் சொல்லப்படுகிறது. அத்துடன், 'ஏப்ரல் 13 வியாழன் முதல் அடுத்த வியாழன் அதாவது ஏப்ரல் 20 வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கான வாய்ப்புண்டு' எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close