விவசாயிகள் போராட்டத்தை கைவிட ராதாகிருஷ்ணன் கோரிக்கை

  mayuran   | Last Modified : 12 Apr, 2017 11:30 am
டெல்லியில் கடந்த 30 நாட்களாக தொடர்போராட்டத்தை முன்னெடுத்து வரும் விவசாயிகள் நேற்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள் போராட்டம் உணர்வுபூர்வமானது என குறிப்பிட்ட அவர், போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு, விவசாயிகளின் கோரிக்கை மனுவை பிரதமரிடம் கையளிப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். இந்த சந்திப்பில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close