பெண்கள் மீது தாக்குதல் - மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Last Modified : 12 Apr, 2017 07:21 pm
திருப்பூர் சாமாளபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராடிய பெண்கள் மீது திருப்பூர் ஏடிஎஸ்பி கொடூர தாக்குதல் நடத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இரண்டு வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக டிஎஸ்பி மற்றும் தலைமைச் செயலருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் எஸ்பியும் பதில் அளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் முருகேசன் அனுப்பி உள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close