"தடியடியில் பெண்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" - அரசு வாதம்

Last Modified : 12 Apr, 2017 07:20 pm
சாமாளபுரத்தில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், "தடியடியில் பெண்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தாக்குதல் தொடர்பாக யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவில்லை. போலீஸ் வாகனங்களின் மீது தாக்குதல் நடத்தியதால் சிறிய அளவில் தடியடி நடத்தப்பட்டது. சாமாளபுரம் பகுதியில் மதுக்கடை அமைக்கப்பட மாட்டாது. ஏடிஎஸ்பி தாக்குதல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close