சாமளாபுரம் போராட்டம் வாபஸ்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராட்டம் நடத்திய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய திருப்பூர் ஏடிஎஸ்பியை கண்டித்து சாமளாபுரம் பகுதி மக்கள் நேற்று மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஏடிஎஸ்பி மீது நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்ததை அடுத்து தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அப்பகுதி மக்கள் தற்போது அறிவித்துள்ளனர். முன்னதாக திருப்பூர் மாவட்ட சார்பு ஆட்சியர் போராட்டம் நடத்தும் மக்களை நேரில் சந்தித்து தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close