தமிழக அமைச்சர்கள் இரண்டு பேர் மீது வருமான வரித்துறை புகார்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
சமீபத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையின் போது பெண் அதிகாரி ஒருவரை தமிழக அமைச்சர்கள் இருவர் மிரட்டியதாகி புகார் எழுந்தது. இந்நிலையில் தமிழக காவல் ஆணையருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இயக்குனர் இன்று அனுப்பி உள்ள கடிதத்தில், பெண் அதிகாரி மிரட்டப்பட்டது தொடர்பாக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை பேட்டை ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யும் படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு தொடர கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close